Varam Vaangi Vanthaval Naan 26 - Tamil Novels at TamilNovelWriters
ஹாய் ப்ரண்ட்ஸ் வரம் வாங்கி வந்தவள் கதையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திட்டோம்.. இந்த போட்டி கதையை நல்லவிதமா முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. கதையின் ஆரம்பத்திலிருந்து கமெண்ட்ஸ்... லைக்ஸ்.. போட்ட அனைவருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்..
ஹாய் செல்லம் என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.. கூட்டு குடும்பங்கள் இன்றைய சூழ்நிலையில் சாதகமாக இல்லை கற்பனையிலாவது அதை செயல்படுத்துவோம் டியர்.. சீரியல்களில் தான் பெணஅகளை பொரம்பவே வில்லியா காட்டுறாங்க.. உண்மையிலே அந்த மாதிரி யாரும் இல்லை.. நாம எல்லாருமே ரொம்ப...
ஹாய் டியர் என்னுடைய முதல் கதையிலிருந்து நீங்கள் தரும் ஆதரவிற்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்.. மற்ற கதைகளை போல இந்த கதையும் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. இப்படிபட்ட வாசகிகள் ்கிடைத்திருப்பதுதான் டியர் எனக்கு கிடைத்த வரம்..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.