Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

ரொம்பவும் அருமையான கதை மகேஷ்...
உண்மையிலேயே தர்ஷினி வரம் வாங்கி வந்தவள் தான் இப்படி ஒரு கணவனும் அவன் மூலம் அவளைக் கொண்டாடும் குடும்பமும் கிடைக்க.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் மகேஸ்
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 
:love: :love: :love:

ரெட்டை புள்ளையா :p:p:p
பாட்டி சொன்னது மாதிரி நிறைய பெத்துடுவாங்க போல.......
அடுத்துமா :eek::eek::eek:

ரெட்டை கிடாய் வெட்டுறேன்னு வேண்டியது ரெட்டை புள்ளைக்கு தானோ :p:p:p

நல்லா இருந்துச்சு ப்ரியா......
Best wishes....
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 
அருமையான ♥மன நிறைவான குடுப்பாங்கனா, சந்தோசமான பாசமான, காதல் கதை?????????????♥♥♥♥???(ஒரு தாழ்மையான வேண்டுகோள் கதைக்கு இறுதி அத்தியாயம் என்று பதியாம நிறைவு பகுதி&சுபம் என்று கொடுத்தால் மனம் நிறைவாக இருக்கும் ???
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்,.. நீங்க சொன்ன மாதிரி மாத்திட்டேன்பா..
 

Advertisement

Latest Posts

Top