மிருதவ் _ மித்யுகா.... இருவரின் காதலின் கனத்தை கதையில் கவிதையாக வடித்திருக்கிறார் எழுத்தாளர் 😍😍😍
காதல் ❤️ காதல் ♥️ காதல் ♥️
வலி மிகுந்த காதலை மிக வலிமையாக புணைந்திருக்கிறார் 💕💕💕
உண்மையான காதலுக்கு எத்தனை தடைகள் நேர்ந்தாலும் இந்த பிரபஞ்சம் அந்த பரிசுத்தமான காதலை இணைத்து வைக்கும் என்பதனை அழகாக...
ஆனந்தன்... எவ்வளவு ஈசியா மன்னிப்பு கேட்கிறாரு 😠😠😡😡
ரச்சனா... தங்கை மீது பாசமும் இல்ல அவள் செய்த செயலுக்கான குற்றவுணர்வும் இல்ல 😠😠😡😡🤬🤬 என்ன ஜென்மமோ 😠😠😡😡🤬🤬😤😤
அருமையான பதிவு 🤩 🤩
மிருதவ்.... உனக்கு ஏன் இத்தனை கஷ்டம் என்று இப்போ தான் பா புரியுது 😥😥😥
நல்லவங்களை வாழ்க்கை ரொம்பவே சோதிக்கும் ☹️☹️☹️
நீ !! அநியாயத்துக்கு நல்லவனா இருக்க...!!!
சுவாரஸ்யமான பதிவு 🤩 🤩
பரமசிவம் பேசியது present or past...????
Present ஆக இருந்தால் மஞ்சுவின் மரணத்திற்கு இவர் காரணம் இல்லை....!!!
மெமரி கார்டு....மஞ்சுவோடதா அல்லது கொலைகாரனோடதா...???
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.