உனதன்பில் சரணாகிறேன் 20

Advertisement

நிறைவான முடிவு 🥰🥰🥰
ஜிம்மிகி பொண்ணு ம்ருதவ் 🥰🥰🤗🤗🤗
கமலேஷ் ரதி போன்ற நட்பு அமைவது வரம் 😍😍🧡🧡🧡🧡🧡
செண்பகம் 🤗🤗🤗🤗 இவங்களாவது யோசிச்சாங்களே 😏😏😏
ஆனந்தன் 🤬🤬🤬🤬 ஒருத்தருக்காக பாத்து இன்னோருத்தர விட்டுட்டீங்க 🤬🤬🤬🤬
ரச்சனா 🤬🤬🤬🤬🤬🔪🔪🔪🔪🔪
செல்வராணி nd கோ பூமிக்கு பாரம் 🤬🤬🤬🤬🤬🤬🤬
சிவேஷ் சிவன்யா 🥰🥰 ரெண்டு அழகு குட்டிஸ் 🥰🥰🥰
ம்ருணா 😍😍
ஜிம்மிகி பொண்ணு ❤️❤️ ம்ருதவ் 🥰🥰😍😍
 
ஹாய் சிஸ், அருமையான காதல் கதை. சூப்பர். போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி .with regards from rajinrm
 
ஆனந்தன்... எவ்வளவு ஈசியா மன்னிப்பு கேட்கிறாரு 😠😠😡😡
ரச்சனா... தங்கை மீது பாசமும் இல்ல அவள் செய்த செயலுக்கான குற்றவுணர்வும் இல்ல 😠😠😡😡🤬🤬 என்ன ஜென்மமோ 😠😠😡😡🤬🤬😤😤
 
மிருதவ் _ மித்யுகா.... இருவரின் காதலின் கனத்தை கதையில் கவிதையாக வடித்திருக்கிறார் எழுத்தாளர் 😍😍😍

காதல் ❤️ காதல் ♥️ காதல் ♥️
வலி மிகுந்த காதலை மிக வலிமையாக புணைந்திருக்கிறார் 💕💕💕

உண்மையான காதலுக்கு எத்தனை தடைகள் நேர்ந்தாலும் இந்த பிரபஞ்சம் அந்த பரிசுத்தமான காதலை இணைத்து வைக்கும் என்பதனை அழகாக எடுத்துக்கூறிய ஆசிரியருக்கு வாசகர்களின் பாராட்டுகளும் 👏 👏 👏 வாழ்த்துகளும் 👍 👍 👍

கண்ணியம் மிகுந்த கனமான காதல் கதை 💖💖💖💖
நிறைவான, சுகமான முடிவு 💞💞
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
 

Advertisement

Advertisement

Back
Top