என் காதல் ரோமியோ 3
இதயத்தினுள் உன்னை தேடி பார்க்கிறேன்,
நீ இல்லை
ஏன்என்றால் என் இதயமே நீ தானடா .
என் காதல் ரோமியோ
" ஹேய் பொண்ணு , என்னை என்ன சொல்லி கூப்பிட்ட " கோபத்துடன் கேட்டான்
ஷாஹித் .
" ரோமியோனு சொன்னேன் , அது மட்டும் இல்லை நீ ரோடு சைடு ரோமியோ, மனசுல பெரிய மன்மதன் என்று நினைப்பு ...