உங்களுடைய புது மஞ்சள் புது தாலி கதை படிச்சு எனக்கு ரொம்ப பிடிச்சுது..
அதுல impress ஆகி தான் இந்த கதை படிக்க வந்தேன்..
இந்த கதையும் ரொம்ப பிடிச்சு இருந்துது..
All the very best for the competition sis
Great 👍🏼👍
எனக்கும் சிலது புரிந்தது தான். Still மதுவின் காதல் பற்றி detailஆ சொல்லாமல் சுருக்கமாக சுமதி அம்பிகா விடம் மது தன் கதையை சொல்லுவது போல இருந்து இருக்கலாம். Like,
""""நான் வேற ஜாதில ஒருத்தரை காதலிச்சேன், பிரச்சினை, so police station வரை போனோம், அப்பாவுக்கு அதனால் heart attack and...
Nice review.
BTW மதுவின் காதல் பற்றி detail ஆ எதாவது episode ல சொல்லி இருக்காங்களா??
அவ ஏன் police station ல இருந்தா ??
மாதவன் ஏன் வரல?
அது பத்தி கதையில் ஒன்னுமே வரலையே??
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.