என் காதல் கனா 24

Advertisement

நம்ம சதீஷின் எக்ஸ் girlfriend தானே இந்த சுபாஷினி??
அவ இப்ப சதீஷை பார்த்தா என்ன நடக்கும்?
 
கதை நல்லா போகுது. சூழ்நிலை உணர்ந்து சதீஷ், விவேக், சுஜி நடப்பது சூப்பர். அவங்க உணர்வுகள் இயல்பா எதர்த்தமா இருக்கு. ஒரு வேண்டுகோள் உங்களோட 2வது மற்றும் சந்திராழினி மீண்டும் படிக்க போடுங்க.
 
அருமையான பதிவு
சுஜீ நிஷா சுபாஷிணி
சந்திப்பு தித்திப்பா கசப்பா
 
சதீஷ உன்னை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது... சுபாவும் இங்க தான் இருக்கா
 

Advertisement

Advertisement

Back
Top