Recent content by S. Sivagnanalakshmi

Advertisement

  1. S

    தேன் சிந்துமோ மேகம்

    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
  2. S

    தேன் சிந்துமோ மேகம்

    கதை அருமை. எழிலன் வரலாற்று பேராசிரியர். அப்பா பிரின்ஸ்சிபல் அம்மாவும் பேராசிரியர் . தாத்தா டிபார்ட்மெண்ட் ஷாப் வைத்து இருக்கிறார்.நல்ல ஆசிரியர் எழிலன் பாடகன் என்று பெயர் வாங்கியவன் . அவன் மாணவி மணிமேகலை பிரச்சினை வர அதை தீர்வு காண்கிறான். ஹீரோ மட்டும் இருக்கிறாரே ஹீரோயின் எங்கே தேடும் போது...
  3. S

    அத்தியாயம் - 18 - தேன் சிந்துமோ மேகம்

    நிலவன் பண்ணியது தப்பு என்றால் எழிலன் பேசியது தவறு.
  4. S

    அத்தியாயம் 17 - தேன் சிந்துமோ மேகம்

    எழிலன் சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டது சரி என்றாலும் நிலா மேல் நம்பிக்கை வைத்து இருக்கலாம்.
  5. S

    அத்தியாயம் - 13 - தேன் சிந்துமோ மேகம்

    வீட்டில் அனைவருக்கும் அவன் உணர்வு புரிகிறது.
  6. S

    அத்தியாயம் - 11- தேன் சிந்துமோ மேகம்

    நிலவன் மீறி காதலில் ஜெயித்து இருப்பது அழகு.
Back
Top