saroja's latest activity

Advertisement

  • saroja
    இந்த ஆளுக்கு இந்த பேச்சு ஒண்ணு தான் குறை மீனா நல்லா சாணிய கரைச்சு ஊத்துங்க 😡😵‍💫
  • saroja
    saroja replied to the thread மனைவி 32.
    என்ன மாதிரி ஒரு நிலை வருத்தமா இருக்கு இப்படி ஒருத்தன் வாழ்ந்து இருக்கானே
  • saroja
    saroja replied to the thread கானல் -26.
    அருமையான பதிவு ஆழி ரொம்ப ஆழம்❣️💔👌 ரதிக்கு இப்ப புரியுது
  • saroja
    saroja replied to the thread மனைவி - 30.
    பெரிய பையன் ரொம்ப விவரம் ரேணுகா யாருனு சீக்கிரம் கண்டு பிடிச்சுறுவான் ஶ்ரீராம் இனிமேல் தான் வாழ்க்கைனா என்னனு தெரிஞ்சுப்பான்
  • saroja
    பலே மாப்பிள்ளை
  • saroja
    saroja replied to the thread மனைவி 29.
    எப்படி இத்தனை பெரிய உண்மையை மறைச்சு எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க
  • saroja
    saroja replied to the thread கானல் -25.
    ரொம்ப நல்லா பேசி சமாளிக்கறான் பொண்டாட்டிய பிள்ளைய பேசுனது தெரிஞ்சு போச்சு 😡😡
  • saroja
    ரொம்ப அருமையா இருக்கு ஆரம்பம் வாழ்த்துகள் 💐
  • saroja
    saroja replied to the thread மனைவி 28.
    தேடட்டும் நல்லா இப்படி ஒரு தாய் எங்கயும் இருக்கமாட்டா அரக்கி
  • saroja
    saroja replied to the thread கானல் -24.
    அருமையான பதிவு
  • saroja
    saroja replied to the thread கானல் -23.
    அடேய் ஆழி பையா அங்க ஆட்டம் ஆடிட்டு இவ கிட்ட அவள தூண்டி விடுற வேலை பாக்கிறான்
  • saroja
    saroja replied to the thread மனைவி - 25.
    அடக்கிராதகி எப்படி இந்த பொம்பளை இவ்வளவு பெரிய விசயத்தை மகன் கிட்ட மறைச்சு இருக்கா
  • saroja
    ரொம்ப அழகான அருமையான கதை 👌 குரு அஞ்சலி சவி குட்டிபையன் இவங்க வாழ்க்கை நிறைவா இருப்பதற்க்கு வாழ்த்துகள் 🌹 🌹 🌹
  • saroja
    saroja replied to the thread கானல் -22.
    வளருமதி மதி இல்லாம அண்ண மகன் கூட கூட்டு போட்டு பெத்த பிள்ளைய மருமகள இப்படி பேசுது ஆழி இன்னும் நல்லா பேசி இருக்கனும் இவங்கள
  • saroja
    அடுத்து என்ன நடக்கும்
Back
Top