வணக்கம் தோழிகளே!
மண் கொடுத்த மாணிக்கம் அடுத்த அத்தியாயம் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.
மண் கொடுத்த மாணிக்கம் அடுத்த அத்தியாயம் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.
Nirmala vandhachuவணக்கம் தோழிகளே!
மண் கொடுத்த மாணிக்கம் அடுத்த அத்தியாயம் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.
தெரிஞ்ச ஒன்னு தான் ஆனா உண்மைய யார் சொல்றதுன்னு தான் போராட்டம்Nice. என்னனு சொல்லும் இடத்தில் சரியாக நிறுத்தி விட்டீர்களே.
என்ன பேச்சு வந்தாலும் அதை அவர் ஒதுக்க வேண்டுமேமீனாள் சரியாத்தான் கேக்கறாக. அண்ணாமலை பிள்ளையை வளர்த்ததும் சரியில்ல... மருமகளையும் பாக்கல... பேரனையும் பாக்கல.. பொண்டாட்டி சொல்றதை கேக்கறதும் இல்ல.. வெறும் சுயநலமா யோசிக்கவும் குறை சொல்லவும் தான் தெரியுது. நாளைக்கு முகத்தை எங்க வெச்சிக்க போறாகளோ ...
Try to give soon maInteresting
Come soon with next ud