Recent content by SINDHU NARAYANAN

Advertisement

  1. SINDHU NARAYANAN

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 28 (நிறைவு)

    😍😍😍 லாலாவுக்கானது லாலாக்கிட்ட சேர்ந்துருச்சு.... நமக்கானது நம்மை சேர நாம வெயிட்டுவோம்...😌😌
  2. SINDHU NARAYANAN

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 27(PREFINAL)

    😍😍😍 விரும்பினது கிடைக்கலையின்னு (அரசு வேலை) வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காம, யதார்த்தவாதியா மாறி கிடைச்சதை விரும்ப ஆரம்பிச்சு (பிரைவேட் வேலை) வாழ்க்கையை ரசிச்சு வாழ ஆரம்பிச்சுட்டான் லாலா...🤗🤗
  3. SINDHU NARAYANAN

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 26

    😍😍😍 இப்பத்தான் லாலா சரியான ஒரு முடிவு எடுத்தான்..👍👍👏👏
  4. SINDHU NARAYANAN

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 25

    😍😍😍 எங்காளு உதயாவினால் ஒரு நாயகன் உதயமாகிறான்...😛😛
  5. SINDHU NARAYANAN

    பவித்ரா நாராயணின் 'அரங்கேற்ற வேளை' - 24

    😍😍😍 நல்லவேளை உதயா தன்னோட ப்ரமோஷன் பத்தி லாலாகிட்ட சொல்லாததுக்கு ரெண்டு பேருக்கும் நடுவுல பெருசா சண்டை வரலை...😌😌
  6. SINDHU NARAYANAN

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 23

    😍😍😍 அய்யய்யோ இப்பத்தான் இவன் தனி வழியில போறான், அது இந்த ரைட்டருக்கு பொறுக்காதே...🤧🤧🤧
  7. SINDHU NARAYANAN

    பவித்ரா நாராயணனின் அரங்கேற்ற வேளை - 21

    😍😍😍 அவனே வேலை கிடைக்காத வருத்தத்துல இருக்கான், இவளுக்கோ ப்ரமோஷன் கிடைச்சு இருக்கு... என்ன நடக்க போகுதோ? 🤔🤔 🙁🙁
Back
Top