Advertisement

T
Reaction score
15

Profile posts Latest activity Postings About

  • மக்களே எல்லாரும் மன்னிச்சுடுங்க துளசி பேர்ல ஓபன் செஞ்ச அக்கௌன்ட் பாஸ்வோர்ட் மறந்துவிட்டது மீண்டு எடுக்க முடியவில்லை வாசித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அணைத்து நட்புகளுக்கும் நன்றி யாருக்குமே பதில் சொல்ல முடியாத சூழலில் மாட்டிக்கொண்டேன் நன்றி நட்புக்களே நன்றி நன்றி
    • Like
    Reactions: Krishnav
    S
    Sudha sudha
    இவ்வளவு கஷ்ட பட வேண்டுமா பெயர் சொல்லியே எழுத வேண்டியது தானே
    T
    Thulasi2026
    நமக்கு தெரிஞ்ச எழுத்தாளர் கதை அப்டிங்கறதை தாண்டி கதையின் மூலமா மட்டுமே வாசகர்களின் கவனத்தை கவரணும்னு ஒரு ஆசை நிறைய நட்புகள் மற்றவர்களுக்கு இந்த கதையை பரிந்துரை செஞ்சிருக்காங்க பாக்க பாக்க அவ்வளவு நெகிழ்ச்சியா இருக்கு என் எழுத்து எங்கேயோ ஒரு இடத்துல வாச்கர்கள்கிட்ட ஒரு நெருக்கத்தை கொண்டு வந்திருக்குனு புரியும்போது ரொம்ப ரொம்ப நிறைவா இருக்கு இறைவனுக்கும் நன்றி
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top