கதையின் போக்கு ஒரளவு புரிந்து கொள்ள முடிகிறது.. வாடகை தாய் இடம் நானும் பாசம் காட்டுவேன??
என்று தேவ் சொல்வது மடத்தனமான பேச்சு...அது எந்த வகையான பாசம் என்று தெரியவில்லை..என் மைண்ட்ல ஷர்மிக்கு தேவ் தான் ஜோடி... குழந்தையினால் வேறுவகையில் பாசம் என்பது என்னால் ஒத்து கொள்ள முடியாது... எனக்கு படிச்சு...
குழந்தை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஷர்மியை அடிச்சு தூக்கிடாதீங்க கிரிஜா.. இல்லை மங்கைக்கு வேற ஜோடி இருக்கா..
நீங்கள் ஹீரோயின் என்று சொல்லாமலேயே கதை நகர்த்தி இருக்கலாம் 😭
தெலுங்கு பட எண்டீங் வைக்கும் போதே கன்பார்ம் பண்ணிட்டேன் மேடம் நீங்க தானு...
அதுக்கு முன்னாடி பாட்டு வைத்து மூன்று பேர் மேலே டவுட்..
சரண்
ஷான்வி சரண்
நீ..
மற்ற இரண்டு பேர் காதல் பாடல்களில் எக்ஸ்பர்ட்..
நீ மட்டும் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா 😛
சரி..சரி.. இவ்வளவு விளக்கமாக விளக்கியும் புக்...