Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர நேசங்கள் முன்னுரை

Advertisement

Narmadha Subramaniyam

Well-known member
Member
வணக்கம் அன்பர்களே,

மூன்று பாகங்கள் கொண்ட கதை இது.

ஆனால் ஒவ்வொரு பாகத்தைத் தனித்து வாசித்தாலும் புரியும் வகையில் தான் இக்கதையினை எழுதியிருக்கிறேன்.

1. சொக்கனின் மீனாள்
2. நனி மதுர நங்கை
3. அழகிய அன்னமே

அனைத்துமே மனத்தினை வருடி இதமளிக்கும் காதல் குடும்பக்கதைகள்.

தங்களின் ஆதரவினை வேண்டி பதிவிட துவங்குகிறேன்.

திங்கள் (28 ஆகஸ்ட்) முதல் தினம் ஓர் அத்தியாயமெனக் கதை பதிவிடப்படும். ஏற்கனவே வேறு தளத்தில் எழுதி முடித்தக் கதை என்பதால் தொடர்ந்து அத்தியாயங்கள் வரும்.

வாசிப்பவர்கள் தங்களின் கருத்துகளை ஓரிரு வார்த்தைகளில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your story ma 💐💐💐
 
போட்டி கதைகளில் படித்த கதை தான் முதல் கதை உங்களது...நல்லா இருக்கே என்று நினைத்தேன்...மேற்கண்ட கதைகள் எல்லாம் முகநூலில் சொல்லிய போது புக் மார்க் செஞ்சும் படிக்கல..
இப்போது மறுசான்ஸ் கிடைச்சு இருக்கு..நன்றி மா..
 
ஓ சூப்பர் சிஸ். ஆமாம் இப்ப தினமும் விடாம படிச்சிடுங்க. மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top