Recent content by Vaishanika

Advertisement

  1. V

    உன் சுவாசம் என் மூச்சில் 25 ( pre final )

    அடேய் கதிரூ நீனுபோய் மலையேறி வுழுந்ததுக்கு பிறந்த குழந்தையை உங்கம்மா திட்டுது. கமுக்கமா இருக்கறே. பொண்ணை நினைச்ச மாதிரியே பெத்துட்டேனு பகடி பேசறே. இவனையெல்லாம் காலு உடைஞ்சதுக்கு பதிலா வாய் உடைஞ்சிருக்கனும்
  2. V

    மாசறு-கண்ணே-வருக.26-2

    பாரூ கண்ணாலத்தை பத்தி ரோசிக்காம கொஞ்சம் சர்வாவையும் கவனி சிவா. ருத்ரன் நினைச்சது நடக்கப்போகுது.
  3. V

    m

    பாரூ உன்னால உன் தங்கச்சியையும் பேசறாங்க வேணி. ஏம்மா வேணி எப்பதான் புரிஞ்சு பேசுவே. இதுல சர்வா வேற ஒரு பக்கம் என்ன பண்ணப்போறானோ?
  4. V

    உன் சுவாசம் என் மூச்சில் 24

    ஆமாங் ரைட்டர் ஜீ. இந்த முசுட்டு முனுசாமிய தண்ணியில்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க. பொண்ணு பொறந்தா போனாப் போவுதுன்னு வளத்துவானாம். எப்பப் பாத்தாலும் எழிலை வஞ்சுகிட்டே இருக்கான். பூமாதிரி இருக்கற எழிலு புயலா மாறுனா தெரியும்.
  5. V

    உன் சுவாசம் என் மூச்சில் 24

    அடேய் கதிரு மாங்கா மடையா!??. பொம்பளைப்புள்ளன்னா உனக்கு கிள்ளுக்கீரையாடா தடிமாடே.?????? தெய்வானை வாயா இது காவாயி. பொம்பளையா இருந்துகிட்டே பெண்குழந்தை வேண்டானு சொல்லற வாயில காப்படி கட்டெறும்பை புடிச்சி வுடறேன். ரைட்டர் ஜீ சேஞ்சு த ஹீரோ.????????? எழிலுக்கு ஏத்தவனே இல்லை.
  6. V

    -மாசறு-கண்ணே-வருக 25-1

    சிவா சர்வா இடையே எதோ இடைவெளி இருக்கறமாதிரி ஃபீல் ஆகுது. சதா பேசவே மாட்டீங்குறான். சிவா உன்ற பொண்டாட்டி அவகிட்ட பணம் கேக்க ஏன் தயங்குறே சர்வா.
  7. V

    நாணலே நாணமேனடி - 06

    யவனிக்குட்டிக்கு மம்மிய ரொம்ப புடிச்சிருச்சு. கலர்பத்தியெல்லாம் சிந்திக்கிறான் . சம்யூகிட்ட இரண்டாவது கண்ணாலமுன்னு யாருமே சொல்லவேயில்லை. சாந்தனாவோட லைப்பை யோசிக்கிறே சம்யூ ஆனா அவ உன்ன பத்தி???. யதுவுக்குதான் ஆக்ஸிடெண்டு ஆகி கால் போயிடுச்சா? அதுலதான் யதுவோட மனைவி இறந்தாங்களா?. ???????
  8. V

    நாணலே நாணமேனடி - 05

    யுவாக்கு அம்மாவைத் தேடறது சரிதான். ஆனா வர்றவிங்க எல்லாரும் ஒரு எதிர்பார்ப்போடதான் இருப்பாங்க யது. தவிர்க்கவே முடியாது. அடிப்பாவி தங்கச்சியா? இல்லை பகல் கொள்ளைக்காரியா? வூட்டுக் கஷ்டத்தை கண்ணாலம் மூச்சுக்க போறவன்கிட்ட மறைச்சு இருக்கற வூட்டை வாங்கப் பாக்கறீயே நீனு சரியான சுயநலப்பிசாசு சாந்தனா...
  9. V

    நாணலே நாணமேனடி - 04

    ரைட்டர் ஜீ இங்கனதான் இருக்காங்க. வந்துருவாங்க.????
  10. V

    உன் சுவாசம் என் மூச்சில் 22

    கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையா வரவர கதிரு காட்டெருமையாட்டம் முசுமுசுங்கிறான். காரம் போட்டது ஒரு குத்தமாயா? அதுக்கு அரளிவிதையதான் அரச்சி வக்கோனும் உனக்கு.??????????
  11. V

    உன் சுவாசம் என் மூச்சில் 22

    பொருத்தமான சாங் சூப்பர் சிஸ்.
  12. V

    மாசறு-கண்ணே-வருக.22-2

    டீ நல்லாயிருந்துதுங்கோ.☺☺☺???????
  13. V

    மாசறு-கண்ணே-வருக.-22.1

    நிஷாவோட மன எண்ணங்கள் புரியுது. இன்னும் நம்ம சமூகம் அந்த அளவுக்கு விசாலமான திங்கிங்கோட இல்லைங்கிறதுதான் உண்மை.
  14. V

    நாணலே நாணமேனடி - 04

    உண்மைகள் கசந்தாலும் அதுவே நிரந்தரம். அந்த வரிகள் நம்ம மனசுகிட்டதான் இருக்கு . பவித்ராவின் எண்ணம் சரியானதாக இல்லை அதனால் நல்லது அவளுக்கு கிடைக்கவில்லை. அப்ப யதுவும் சம்யுவும் சந்திப்பு ஒரே விஷயத்துக்கு இல்லைனாலும் ஒரே இடத்தில் குழந்தையை வச்சு நிகழ்ந்த சம்பவம் விதியின் விளையாட்டோ.
  15. V

    அன்பில் இணைந்த இதயங்கள்....(எபிலாக்)

    வாவ் அருமையான பதிவு ? ?????. கயல் சத்துமாத்திரை காதல் சான்ஸே இல்லை. ரைட்டர் ஜீ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Back
Top