உன் சுவாசம் என் மூச்சில் 24

Advertisement

இவங்க ரெண்டு பேரும் மியூசியம்ல வைக்க வேண்டிய rare piece ங்க... எபிலாக்ல கூட அவன் முறுக்கிக்கிட்டும் இவ அழுதுட்டும் தான் இருக்க போகுதுங்க... ????
தெய்வானை இவங்க பிரச்சனையே பெரும் பிரச்சனையா இருக்கு.. நீ வேற ஏம்மா... ?‍♀️??‍♀️
 
அடேய் கதிரு மாங்கா மடையா!??. பொம்பளைப்புள்ளன்னா உனக்கு கிள்ளுக்கீரையாடா தடிமாடே.??????
தெய்வானை வாயா இது காவாயி. பொம்பளையா இருந்துகிட்டே பெண்குழந்தை வேண்டானு சொல்லற வாயில காப்படி கட்டெறும்பை புடிச்சி வுடறேன்.
ரைட்டர் ஜீ சேஞ்சு த ஹீரோ.????????? எழிலுக்கு ஏத்தவனே இல்லை.
 

Advertisement

Advertisement

Back
Top