Recent content by Vetrimathi

Advertisement

  1. V

    நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 1

    திருப்பூரில் ஒரு பேக்ட்டரி ஒன்றும் ஒரு அல்லது ஒன்றும் இதில் ஏதேனும் ஒரு சொல் நீக்கவும்
  2. V

    பிரியங்கள்-4

    துன்பங்கள் அனைத்திலும் மிகக் கொடிய துன்பமாகிய 'பகை' (மனவேறுபாடு அல்லது இகல்) என்னும் துன்பம் ஒருவனுடைய உள்ளத்தில் இல்லாமல் போனால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும். May be best விளக்கம்
  3. V

    29.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    என் பேச மாட்டார்கள் அவரோட வீர் அவனோட ஐயா அப்புறம் எப்படி பேசாமல் இருப்ப
  4. V

    05 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    வீர கொன்று விட்டீர்கள் போல ன, அப்போ கௌதம் உடலில் இருப்பது வீர், மூலை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்தால் நினைவுகள் மறதி ஏற்படும் என்று கூறினீர்கள் இப்போது ஆளையே போட்டாச்சு நீங்கள் கலக்குங்கள், வீர் குழந்தை என்ன ஆனது, கௌதம் இப்போது தேடுவது அதை தானே இன்னும் நிறைவே இருக்கும் போல, ஆதலால் காதல்...
  5. V

    03 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ஏற்கனவே ஒரு தெளிவு இல்லை எனக்கு இப்போது ஒரு குழந்தையின் துயரம் வேற ஒரு பதிவு கூட ஒரு சந்தோஷம் இருக்கா பாருங்கள், கதையின் தலைப்பே சொல்லிவிட்டது இங்கு கண்ணீருக்கு பஞ்சம் இருக்காது என்று
  6. V

    கருப்பு நிலா Episode-12

    ஆதி தம்பி தான் ‌ருசி புருஷன், ஆதி தம்பி & மனைவி இடையே இருந்த உறவு வெளி ஆட்களும் தெரிய வாய்ப்பில்லை அப்படி இருக்க ஏன் இவங்க யாருக்கும் தோனல
  7. V

    செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -33

    ஒரு உணர்ச்சி மிகுந்த அத்தியாயம் படிக்க காத்து இருக்கிறேன்
  8. V

    செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் - 29

    கையில் உள்ள பொக்கிஷம் கை நழுவிய பின்னர் கண்ணீர் விட்டு கதறி என்ன பயன் அதான் கதிருக்கு நடக்க போகுது
  9. V

    செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -26

    அது எல்லாம் சரி பத்திரிகைக்கு இந்த செய்தியை தந்தது யாரு?
  10. V

    செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -25

    போன அத்தியாயம் எரும்பு மருந்து இந்த அத்தியாயம் கல்யாணம், நல்லாதான் இருக்கு
Back
Top