Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 20 2

Advertisement

❤️❤️❤️
@vaishanika .?? Sis.... வாங்க வாங்க
உங்க ஹீரோயின் அதிரடியாக பேசிட்டா...
நல்ல கேள்வி கேட்டா..... 😍😍😍:D:D:D:D

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் தனக்கென வரும்போது சுயநலமாக தான் இருப்பார்கள் (y) (y) (y) .. சுபாஷ் குடும்பத்தை போல
 
Last edited:
வாவ்... சூப்பர்... ஜோ இப்போ தெளிவா சிந்திக்க ஆரம்பிச்சுட்டா....

எவ்ளோ பாசம் வச்சாலும் தான் குடும்பம் மனைவி குழந்தைன்னு வந்துட்டா மத்தவங்க எல்லாம் பின்னுக்குத் தான்... சுபாஷ் நிலையும் இது தான்...

கமலேஷ் உன்னை எல்லாம் எவ்ளோ மிதிச்சாலும் அடங்க மாட்ட.... அப்பா அம்மா இருக்கும் போது விவாகாவை பார்த்துக்க நீ யாரு...😡 பிரென்ட் எப்படி இருக்கணும் ன்னு ஆதித்யா பார்த்து கத்துக்கோ....

ஆதியோட பேச்சு சூப்பர்.... ஜோ க்கு ஹர்ஷா நிலையை புரிய வச்சுட்டான்....
ஜோவோட மாற்றத்தை எப்படி எடுத்துக்கப் போறாங்க சுபாஷ் பேமிலி....
 
🤣🤣🤣🤣🤣🤣🤣 வைஸு சிஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஹர்ஷா பக்கம் பக்கமா மிரட்டி டைலாக் பேசுனது எல்லாம் வேஸ்ட் 😛😛😛😛 ஆதி இரண்டு வரியில் ஜோதிக்கு அவ நிலைய சரியா புரிய வச்சிட்டு 🙋🙋🙋🙋🙋🙋

ஜோதி வாழ்க்கையில் பிரச்சினை என்று நினைச்ச வரை சுபாஷ் குடும்பம் கூட நின்னுச்சு 🤭🤭🤭🤭🤭 ஆனால் இப்போ அவங்க வாழ்க்கையும் பாதிக்கும் என்ற நிலை வந்ததும் கழண்டுக்க பார்க்காங்க 👿👿👿👿👿👿👿👿👿👿👿👿

கமலேஷ் இவ்வளவு நாள் ஜோதி தான் முக்கியம் மாதிரி சுத்திகிட்டு இருந்தான் 😣😣😣😣 ஆனால் ஜோதி ஹர்ஷா கிட்ட பேச போனால் என்ற கோவத்தில் உன்னை விட கார்த்திகா தான் எனக்கு முக்கியம் என்று காட்டுறான் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶இவங்களை தான் இத்தனை நாள் நம்பியிருக்கா 🤦🤦🤦🤦🤦😱

ஜோதி இப்போ தான் நியாயமா பேச ஆரம்பிச்சு இருக்க 🤩🤩🤩🤩🤩🤩 ஆனால் இதுக்கு இவங்க எதிர் வினை என்னவா இருக்க போகுதோ 🧐🧐🧐🧐🧐🧐🧐


ஷாஷா ஆதி சீன்ஸ் வந்தால் நல்லா இருக்கும் 🤩🥰🥰🤪🤪
 
Last edited:
Top