Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 4

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
வெற்றி....அபியை எதிர்கொள்ள தான் ஊருக்கு வரார் போல ☹️☹️😕😧😧
நான்கு மாத கர்ப்பிணியை துரத்தியவன் பிள்ளையைப் பார்க்க, இல்லையில்லை பிள்ளையொன்று இருக்குமென்ற நினைப்பே இல்லாதவன் முன்னாள் காதலியைத் தான் பார்க்க வருவான்…்அல்லது சரண்யா கர்ப்பத்தைக் கலைத்து விட்டிருப்பாள் என்று சப்பைக் கட்டு கட்டுவான்.

இவன் ஏன் சரண்யாவை கல்யாணம் செய்தான்? அபியைப் போல அவன் காதலில் உறுதியாக நின்றிருக்க வேண்டியது தானே? எத்தனை பேரின் வாழ்க்கை நிம்மதியாக இருந்திருக்கும்.
இவனெல்லாம் என்ன மாதிரியான ஜென்மம்.
 
நல்ல பதிவு ஜி ❤️❤️❤️❤️ சரண்யா யாரையும் நம்பாமல் தன் உழைப்பை மட்டுமே நம்பியது வரவேற்கத் தக்கது...... வெற்றி என்ன கேரக்டர்...... காதலிக்கு உண்மையா இல்ல மனைவியையும் மறந்துட்டான் என்ன பண்ண போறான் வெற்றி......🤷🤷🤷🤷🤷
 
சரண்யா... Become Strong Lady... 🥰🥰

கல்வி ... காலம் கல்வியோட அருமையை , வலிக்கச் சொல்லித் தருது சரண்யாவுக்கு ‼️🍀

வெற்றி ... என்ன மனுஷன் இவன் ‼️ பிள்ளைகளைக் கூட நினைக்கலையே ‼️ 😡😡😡

நல்லதொரு பதிவு... 👍
 
நான்கு மாத கர்ப்பிணியை துரத்தியவன் பிள்ளையைப் பார்க்க, இல்லையில்லை பிள்ளையொன்று இருக்குமென்ற நினைப்பே இல்லாதவன் முன்னாள் காதலியைத் தான் பார்க்க வருவான்…்அல்லது சரண்யா கர்ப்பத்தைக் கலைத்து விட்டிருப்பாள் என்று சப்பைக் கட்டு கட்டுவான்.

இவன் ஏன் சரண்யாவை கல்யாணம் செய்தான்? அபியைப் போல அவன் காதலில் உறுதியாக நின்றிருக்க வேண்டியது தானே? எத்தனை பேரின் வாழ்க்கை நிம்மதியாக இருந்திருக்கும்.
இவனெல்லாம் என்ன மாதிரியான ஜென்மம்.
Well said மா 😍😍😍
சரண்யா மீண்டும் வெற்றியுடன் இணைவது அவளின் தன்மானத்திற்கு இழுக்கு மட்டும் அல்லாமல் அவளின் பிள்ளைகளுக்கும் நியாயம் செய்வதாகாது...!!!
 
Last edited:
Top