நீங்கள் கல்யாண வேலைய நல்லா ஃப்ரீயா கவனிங்க நாங்கள் வெயிட் பண்றோம் பொறுமையா தாங்க
நல்லா காஃபி சிக்கன் நூடுல்ஸ் என்று சாப்பிட்டு சந்தோஷமா ஒரே குடும்பமாக பொழுதை கழிச்சாங்க அதுக்குள்ள எதுக்கு இந்த கூட்டம் வந்து நிக்குது சுபாஷ் மட்டும் வந்தால் கூட பரவாயில்லை ஏன்னா அவன் மட்டும் தான் கொஞ்சம் அறிவோடு இருக்கிறவன்
ஷாஷா டேய் ஆதி சீக்கிரம் கல்யாணம் செஞ்சு அவளை சந்தோஷமா வச்சுக்கோ டா