Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.13

Advertisement

அச்சோ... அவ்வளவு பாசிட்டீவ் பர்ஷனா பார்த்த கயலா இது... இப்படி நெகட்டீவா பேசறது... அதும் துரதிஷ்டசாலின்னு சொல்லற அளவுக்கு... பிரகனன்ஷி ஹார்மோன் வேலைய காட்டுதோ அவளுக்கு....

கயல் ஒண்ணு செஞ்சு அது தப்பாகறதா... நோ ச்சான்ஸ்...

செலீனா செம... கயலை நல்லா அப்சர்வ் பண்ணியிரூக்காங்க.. கால்டனை விடவும்.....
 
யம்மாடி இப்படி எல்லாருக்கும் நீங்க வராண்டாவில் ஒபேரஷன்பண்ணா அந்த தியேட்டர் க்கு என்ன மரியாதை இருக்கு.... juiceயில் ஸ்டரா போடுற மாதிரி மண்டையில் ட்ரில் பண்ணிட்டு இப்போ புலம்பு...

வண்டுமுருகன் வந்த பாயிண்ட் பாயிண்ட் யா பேச போறார் போச்சு போ
 
Top