Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 26 Precap

Advertisement

நானும் வந்துட்டேன்,
மல்லிகா டியர்
இப்போத்தான் யூ டியூப்பில் படித்தேன்
இங்கே இன்னும் வரக் காணோமேன்னு நினைத்தேன்
வந்து விட்டது
மச் ஹேப்பிப்பா
 
ஹா ஹா ஹா
புளுகுணி அங்கை
வேற டிரஸ் இல்லைன்னு பொய் சொல்லிட்டு ராஜராஜன் அவிழ்த்து விட்ட முடிச்சை அவனையே கட்டி விட வைச்சுட்டு அப்புறம் போய் வேற டிரஸ் மாத்திட்டு வர்றாள்

அச்சோ உன்ற பொஞ்சாதி வருத்தப்படுவதைப் பார்த்து ஓவரா ஃபீலு ஆவாதே ராஜராஜன்
 
Hi,
கொஞ்சம் சத்தமா பேசினால் கூட பதற்றம் வருது :D
அவ்ளோ டெரர் அங்கை..
ஆனால் RR க்கு பிடிச்ச மாதிரி உடை விசயம் மாத்திக்கிறது பெரிய விசயம் தான்..
என் உடை
என் விருப்பம்
சொல்றவங்க தான் அதிகம்.
 
Last edited:
Top