Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முழு தொகுப்பு ~ நினைவே சுவாசக்காற்றாய்!

Advertisement

Hi. Goms மீண்டும் ஒருமுறை படித்தேன். மிக மிக அருமையான கதை . போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா. Take care ma.
 
என்ன கோம்ஸ் மா 😍😍😍
ஒரே ஒரு இமோஜியை போட்டு போயிருக்கீங்க 🥰🥰🥰🥰
@Ram priya @vaishanika .??
சும்மா.. 'முழு தொகுப்பு'-னு thread வெளியே இருந்தே தெரிவது போல் அந்த thread டிஸ்ப்ளே ஆகுறதுக்காக ஸ்மைலி போட்டேன்.. எம்ப்டி msg அக்செப்ட் ஆகலை, அதான் ஸ்மைலி :) :)
story completed forum ல இருந்தாலும், ரெண்டே thread இருந்தா story incompleteனு நினைச்சு படிக்காம விட சான்ஸ் இருக்கேனு இப்படி செய்தேன்..

மூளை கொஞ்சம் ஓவரா யோசிக்குதோ!!!! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :p:p

-கோம்ஸ்.
 
Hi. Goms மீண்டும் ஒருமுறை படித்தேன். மிக மிக அருமையான கதை . போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா. Take care ma.
@Srichitra
மிக்க மிக்க நன்றி ஸ்ரீமா :love::love:💕💕💕
-கோம்ஸ்.
 
Epi 16.3 not found nnu varudhe. Konjam enna nnu paarunga @Goms
Ongoing la padichen. Still oncemore polaam nnu paatha epi kaanum :(
@Pashni
மிக்க மிக்க நன்றி சிஸ்:love:💕 இப்போ சரி செய்துட்டேன் சிஸ் (y)🥰
-கோம்ஸ்.
 
Semma! அப்பா, மகள், பாட்டி conversation ரசிக்கிம்படி irunthathu. Part 2 வோட relaxa vaango😜🥰👌🏼🤩
 
Top