Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முழு தொகுப்பு ~ நினைவே சுவாசக்காற்றாய்!

Advertisement

Goms

Well-known member
Member
அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க!!!
தவறுதலா இந்த கதையின் அனைத்து links நீக்கப்பட்டு விட்டதால் இப்போது அனைத்து links இங்கே ஒரே திரியில் தருகிறேன்.. படித்து மகிழுங்கள்.. முதல் முறை படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..

14th எப்பி வரை தான் எல்லோருக்கும் comments reply கொடுத்து இருந்தேன்.. 15th எப்பியில் இருந்து 18th எப்பி வரை ஒரு சிலருக்கு மட்டும் reply போடலை.. இறுதி அத்தியாயத்திற்கு யாருக்குமே reply போடலை.. மன்னிக்கவும்.. இப்போ அவை எல்லாம் நீக்கப் பட்டதால் reply போட முடியாது ஆனால் உங்கள் comments எல்லாமே படித்து அவ்ளோ மகிழ்ந்தேன்.. உடல் நலகேடு, பெர்சனல் வொர்க்ஸ்னு கொஞ்சம் பிஸியா இருந்ததால் தான் replyக்கு தாமதம் ஆனது ஆனால் இப்போ போட முடியலை.. மிகவும் வருந்துகிறேன்.. என்னை மன்னிக்கவும்..
comments போட்ட அனைவருக்கும் மிக்க மிக்க...........மிக்க நன்றிகள் பல..

Final CP.png
கதைக்கான links:
நினைவு ~ 1.1
நினைவு ~ 1.2
நினைவு ~ 1.3

நினைவு ~ 2.1
நினைவு ~ 2.2
நினைவு ~ 2.3

நினைவு ~ 3

நினைவு ~ 4.1
நினைவு ~ 4.2
நினைவு ~ 4.3

நினைவு ~ 5.1
நினைவு ~ 5.2

நினைவு ~ 6.1
நினைவு ~ 6.2

நினைவு ~ 7

நினைவு ~ 8.1
நினைவு ~ 8.2
நினைவு ~ 8.3

நினைவு ~ 9.1
நினைவு ~ 9.2
நினைவு ~ 9.3


நினைவு ~ 10.1
நினைவு ~ 10.2
நினைவு ~ 10.3

நினைவு ~ 11.1
நினைவு ~ 11.2
நினைவு ~ 11.3
நினைவு ~ 11.4


நினைவு ~ 12.1
நினைவு ~ 12.2

நினைவு ~ 13.1
நினைவு ~ 13.2
நினைவு ~ 13.3

நினைவு ~ 14.1
நினைவு ~ 14.2
நினைவு ~ 14.3

நினைவு ~ 15.1
நினைவு ~ 15.2
நினைவு ~ 15.3

நினைவு ~ 16.1
நினைவு ~ 16.2
நினைவு ~ 16.3

நினைவு ~ 17.1
நினைவு ~ 17.2
நினைவு ~ 17.3

நினைவு ~ 18.1
நினைவு ~ 18.2

நினைவு ~ 19.1
நினைவு ~ 19.2


இறுதி அத்தியாயம்:

நினைவு ~ 20.1
நினைவு ~ 20.2
நினைவு ~ 20.3
நினைவு ~ 20.4(Epilogue)


உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
Last edited:
@Goms 🙏🙏🙏
Take care ma ❤️❤️❤️
விரைவில் புதிய கதையோடு வாங்க 🥰🥰🥰🥰

புதுசா படிக்கிறவங்க அனைத்து லிங்க்ஸிற்கும் சேர்த்து தான் கமெண்ட்ஸ் போட முடியுமா...???!!!
தனித்தனியாக போட முடியாதா..???!!!
 
@Goms 🙏🙏🙏
Take care ma ❤️❤️❤️
விரைவில் புதிய கதையோடு வாங்க 🥰🥰🥰🥰

புதுசா படிக்கிறவங்க அனைத்து லிங்க்ஸிற்கும் சேர்த்து தான் கமெண்ட்ஸ் போட முடியுமா...???!!!
தனித்தனியாக போட முடியாதா..???!!!
@Ram priya
Sure.. Thank u பிரியா மா :love::love:
பையனுக்கு வர செவ்வாய் annual எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது.. அது முடிந்ததும் புது கதை ஸ்டார்ட் பண்றேன் சிஸ்..

ஆமா.. சேர்த்து தான் போட முடியும்.. இல்லை தனி தனி கமெண்ட் ல ஒவ்வொரு எப்பிக்கு போடலாம்..

-கோம்ஸ்.
 
@vaishanika .??
மிக்க நன்றி வைஷு மா :love::love:
நான் இப்போ ஓகே தான்..
நீங்க எப்படி இருக்கிறீங்க?
-கோம்ஸ்.
நான் நலம் சிஸ்.😍😍😍😍.
நீங்க உங்க சன்னோட எக்சாம் முடிஞ்சதுக்கு அப்பறம் வாங்க. நாங்க வெயிட் பண்ணறோம் சிஸ்.
 
நான் நலம் சிஸ்.😍😍😍😍.
நீங்க உங்க சன்னோட எக்சாம் முடிஞ்சதுக்கு அப்பறம் வாங்க. நாங்க வெயிட் பண்ணறோம் சிஸ்.
மிக்க நன்றி சிஸ் :love: :love:
-கோம்ஸ்.
 
Top