இல்லல ...... வேலையை விடக்கூடாது
L Lakshmi Murugan Well-known member Member Apr 3, 2024 #64 வேலையை விடுவதா?இது சரி வருமா, வெல் அவங்க பிரச்சினையில் தலையிட நாம் யார் என்ன நடக்கிறது என்று வேடிக்கை மட்டுமே தான் பார்க்க முடியும்.
வேலையை விடுவதா?இது சரி வருமா, வெல் அவங்க பிரச்சினையில் தலையிட நாம் யார் என்ன நடக்கிறது என்று வேடிக்கை மட்டுமே தான் பார்க்க முடியும்.
K Karthika_N Member Member Apr 8, 2024 #65 இப்போ படிச்ச வரைக்கும் சொல்றேன். இவங்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை. சின்ன சின்ன விசயங்கள் தான். அதுவும் வேலைய தூக்கிப் போடுற பொருளாதாராமும் இருக்கு. முழுசா படிச்சுட்டு விமர்சனம் சொல்றேன்.
இப்போ படிச்ச வரைக்கும் சொல்றேன். இவங்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை. சின்ன சின்ன விசயங்கள் தான். அதுவும் வேலைய தூக்கிப் போடுற பொருளாதாராமும் இருக்கு. முழுசா படிச்சுட்டு விமர்சனம் சொல்றேன்.