Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 12

Advertisement

என்னாச்சு தாமரை திடீர்னு ஆஃப் ஆகிட்டாங்க.. 🤔
வீட்டுக்காரர் செம டோஸ் விட்டுட்டாரா... ஆனா அவருக்கு எல்லாம் பயப்பட மாட்டாங்களே.... 😀

இளா வானதி நல்ல அண்டர்ஸ்டாண்டிங்ல போய்கிட்டு இருக்காங்க.... ❤️
குறுக்க எந்த மணல் லாரியும் வராம இருக்கணும்...🤭

அர்ச்சனா பேச ஆரம்பிச்சப்போ நல்லவளா இருக்காளே ன்னு தோணுச்சு... இப்போ இவ பேசுறது நல்லதுக்கா கெட்டதுக்கா ன்னு தெரியல... 😵
 
பிரிவு ரெண்டு பேருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கு... மருமக வேலையை விட்டுனே சொன்னதும் தாமரை கிட்ட கொஞ்சமே கொஞ்சம் மற்றமோ...
 
அர்ச்சனா என்ன சொல்ல வராங்க?. வானதியோட அப்பாவுக்கு அப்படி என்ன நடந்தது, அதேமாதிரி இளங்கோவுக்கு நடந்திடக்கூடாதுன்னு பயப்படற அளவுக்கு.
வானதி அப்பாவின் இழப்பில் இருந்து இன்னும் வெளில வரல. அதே போல இளங்கோவிற்கும் நடக்கக் கூடாதுன்னு அவ பயப்படுறா. அர்ச்சனா அதைத்தான் இங்க குறிப்பிடுறா பூரணி சிஸ் 🤗
 
Top