Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 23 (2) Final

Advertisement

அருமையான கதை... ரொம்பவே ரசிச்சு படித்தேன்...❤️❤️

வானதி தான்.. இதுல மெயின் role... அவள சுத்தி தான் கதை... குடும்ப தலைவி.. இப்படி இருந்தா நல்லா இருக்கும் நு நினைக்க வச்சுட்டா... 🥰🥰

இந்த அவசர உலகத்துல வாழ்கைய எப்டி கொண்டு போன நல்லா இருக்கும் நு ரொம்ப அழகா சொல்லி இருகிங்க...💐💐

Lovely story❤️❤️
 
வாவ். காதலதிகாரம் இரண்டு அசத்தலா ஆரம்பிச்சிடுச்சு.
முதலில் ஊடலோடுஆரம்பித்த ஜப்பான் பயணம் இப்போ காதலுடன். 👌👌👌👌. இளங்கோ வானதி இதே போல் சந்தோஷத்தோடு அனுசரணையா
வாழட்டும், ❤❤❤❤❤. அருமையான கதைக்கு வாழ்த்துகள் தேவி💐💐💐💐
 
காதல் தம்பதியின்
காலம் மாற்றமும்
கனவு தடுமாற்றமும்
காதலும் நம்பிக்கையும்
கைகொடுக்கும்
குடும்பத்தின் தைரியமும்
காலம் கடந்தாலும்
கனவை நனவாக்கலாம்
கணவன் துணை கொண்டு...
👏🏻👏🏻💕💕👍🏻👍🏻💐🤩🤩🤩❤️❤️😀😀😘😘
தந்தையின் ஆசையை
தாயின் உணர்வுகளை
அண்ணனின் ஆதரவும்
அண்ணியின் தோழமையும்
மாமனார் மாமியாரின்
உடல்நிலையும்
உறவுகளை சரிசமமாக நடத்தும் பண்பும்
கணவனுக்கு துணையாக
பிள்ளைகளின் வளர்ப்பு
அனைத்துமாக
வானதி......அருமை....
பெண்ணின் பரிணாமம்
பெருமையே.....
பாடமாக சொல்லித்தரும்
கதை..... அற்புதம்.....
நன்றிகளும் வாழ்த்துக்களும் 👏🏻👏🏻👏🏻💐💐💐🤩🤩🤩🤩
 
Top