நல்லா யோசிங்க, நான் சொல்லறா வழியை தனம் execute பண்ண நினச்சா என்ன ஆகும்னு? இனி ஆம்பளை பிள்ளை, பேரன் வாரிசுன்னு ஏதாவது உளறிக்கிட்டு வெற்றி வீட்டுக்குள்ள அவங்க காலடி எடுத்து வைக்க கூடாது. அதுக்குதான்.
யோவ் சிஸ்ஸூ இதென்ன விபரீதம்.
இங்கன ரைட்டர் ஜீ ஒன்னே ஒன்னுன்னு பயபுள்ள முத்தா குடுக்கவே நெறைய ஸ்பீடு பிரேக்இரை ரெடி பண்ணி டைமிங்குக்கு வர்றமாதிரி செட் பண்ணி இருக்காங்க.
இதுல ஒன்போது பொண்டாட்டிக்கு வழி சொல்லறீங்களே
மத்தபடி வெற்றிக்கு ரெண்டு பிள்ளைகளோட தூக்க time calculate செஞ்சு, அவன் பொண்டாட்டி பக்கத்துல போகக்கூட விதி இல்லாமல் இருக்கு, இதுல 9 பொண்ணுங்கள தான் இவன் correct பண்ண போறானாக்கும். இவரு தான் சரண்யா கைக்குள்ள வளரும் புருஷனாச்சே. அந்த நம்பிக்கைல தான் ஐடியா கொடுத்துருக்கேன் தனத்துக்கு.