Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஷ்ருங்கார பரிபாஷைகள்-14

Advertisement

🤩🤩 இந்த டிரைவரை சொல்றது எல்லாம் உண்மை தானா 🤔🤔 இல்லை மாட்ட கூடாது என்று கதை சொல்றானா 😏😏😏😏

மத்தவங்க எல்லாம் போன்ல மட்டுமே தான் பேசினதா சொல்றாங்க 🤧🤧 இவன் மட்டும் நேரில் வர சொன்னதா சொல்றான் 🥺🥺🥺 இவன் தான் கடத்தி இருப்பானோ 🧐🧐🧐

ஷியாமா எப்படி கண்டு பிடிக்க போறா 😣😣😣😣
 
Last edited:
ஶ்ரீ பொண்ணு கதை ஆச்சே... பேரு வேற ஷ்ருங்கார பரிபாஷைகள்.... படிப்போம்னு ஆரம்பிச்சா.... விவேக் எப்படி "ஸ்னேஹா" பேர் ல ஏமாந்தாரோ... அதே ஃபீல் தான் எனக்கு... ஷ்ருங்காரதையும் காணோம்... பரி பாஷையையும் காணோம்... எப்போவோ கொஞ்சம் MV வந்து ஒரு கிஸ்... ஒரு hug. . அவ்ளோ தான்.... மிச்ச எல்லாம் கடத்தல்,கொலை,மிரட்டல் தான்.... சோறு ஓகே தான்... பேரை மாத்து பொண்ணே... ஆங்கார எரிபாஷைகள் னு
 
Aiyo akka...sirichu mudila :ROFLMAO: :ROFLMAO: :cry:ipdi solitengale indha dtrict officers ku ivlo than romance varuthu indha ponu pesave kasu kekuthu niyan endhu seiyum...:ROFLMAO:
 
Top