Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

Advertisement

Ajay Anju appa venum endraal Shalini Prakash kooda irukatum.then only they know about Amma s love n affection.
Especially Ajay. I didn't expect this from him. Yet I feel his behaviour is realistic and this would only happen in reality.
Children need maturity to sacrifice their comfort and luxuries which might be difficult at this vulnerable teenage.

Prakash is an oppurtunist who was wise enough to make the best use of this.
 
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏ஆரா ஜீ சாலா பிரகாஷ் பேச்சுக்கு நாங்க பார்வையாளரா இருந்து கவனிச்ச பீலைத் தந்திட்டீங்க. அருமை அருமை 🤗 🤗 🤗.
சாலா வாவ் எவ்வளவு மன உறுதி. உண்மையாலுமே பிரகாஷ் மேல இருந்த நம்பிக்கை லவ் எல்லாம் அவனோட துரோக நெருப்பால எரிஞ்சு சாம்பலாகிடுச்சு.
சாலாவோஞ பேச்சு ஒவ்வொன்னும் நெத்தியடி தான் பிரகாஷூக்கு செருப்படி தான்.
தேன் பத்தின சாலாவோட பேச்சு பிரகாஷோட உள்மன கழிவை எடுத்துக் காட்டிருச்சு.
இனி சாலா வழி வேறன்னு சொல்லி புதுசா உயிர்த்தெழுந்துட்டா🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
சாலாக்காக👇👇👇
 
சாலா பேச்சு...நெத்தியடி 👏 🌹

இப்படி உண்மையை அப்படியே முகத்தில் அடித்தது போல சொல்லும் உங்கள் வார்த்தைகள்.....hats off @ஆராதனா துரை sis ❤️ ❤️ ❤️ ❤️


மன்னிப்பு கேட்க கூட தகுதி அற்றவன் (y)
 
பெண்களுக்கு எல்லாம் கணவரைத் தவிர வேறு யாரையும் இந்த நோக்குல பார்க்குறது சாமி குத்தம்னு சொல்லி வளர்க்குறாங்க. யப்பா என்ன ஓரவஞ்சனை. நானும் சக மனுஷிதான், நானும் பல பேரோ லிவ் இன்ல இருப்பேன். இப்படி கிறுக்குத்தனமாக பெண்ணியம் பேசாம, பெண்ணியம்னா தைர்யம், சுயசார்பு, ஒழுக்கம் அப்படிங்கிறத நாம புரிஞ்சுக்கனும்.
ரொம்ப சரி.... கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் தான் வேணும்னா இன்னும் நாம கற்காலத்திலேயே இருந்திருக்கலாமே.....எதுக்கு இந்த நாகரீகம்,பண்பாடு ,கலாச்சாரம் எல்லாம்..... இந்த கால (gen Z) பிள்ளைங்க இதை தான் பெண்ணியம்னு பேசி தங்களோட வாழ்க்கையை கெடுத்துக்கிறாங்க.....
அதிலிருந்து நெறிபடுத்தறவங்க boomer....
 
Especially Ajay. I didn't expect this from him. Yet I feel his behaviour is realistic and this would only happen in reality.
Children need maturity to sacrifice their comfort and luxuries which might be difficult at this vulnerable teenage.

Prakash is an oppurtunist who was wise enough to make the best use of this.
முன்னாடி எபில அஜய் ஷாலினிக்கும் அவனோட அப்பனுக்கும் குடுக்குற response வெச்சு இவன் ரொம்ப matured Kidனு தப்பா நினைச்சிட்டேன்.....அம்மாக்கு எப்பவும் துணை நிப்பேன்னு சொன்ன பையன் அப்பன் அழுததும் உண்ணாவிரதம் இருந்தது எனக்கு ஒப்பவே இல்லை....

பிரகாஷ்க்கு பொறந்த ஆம்பிளை பையன்.... அப்ப அவனோட ஜீன் அப்படித்தான் இருக்கும்னு நினைக்க வெச்சிட்டான்
 
Top