Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 22

Advertisement

💖💖💖
இவ்வளவு கொலை வெறியோடு இருக்குற பழனி மதுரையில் மட்டும் தான் கொலை பண்ணுவானா. இத்தனை நாள் சென்னையில் இருந்தப்ப ரொம்ப free a வெளிலே போனாங்க. அப்ப எல்லாம் ஒண்ணும் பண்ணல. மதுரை எப்ப வந்தாலும் கொலை முயற்சி start ஆகுது... Why,......
 
இந்த பழனிவேல் ஏன் தலையை சுத்தி மூக்க தொடறாரு.. நேரடியா மகன்ட்ட அவர் வேலையை காட்டி வழிக்கு கொண்டு வர வேண்டியது தான..

குறி மாறாம இப்ப தேவனுக்கும் சேர்த்து வைக்கப்போறாரா..

இன்னுமா சிவரஞ்சனி அப்பா இந்த பழனிவேல் கைக்குள்ள...
 
சிவரஞ்சனி மருமகளா வரல ப்ளஸ் மகனும் தன் வழிக்கு கொண்டு வரனு சிவரஞ்சனிய போட்டுத்தள்ள பார்க்குறார்...இவள டார்கெட் பண்ண ஆரம்பிச்சு அவள காப்பாத்துற தேவன் கிட்ட திரும்பிருச்சு...
நம்ம பட்டு புருஷன இறக்கி விடுங்க ...அவன் இவர முடிச்சிருவான்😁
 
Top