Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 23

Advertisement

தான் உண்டு சிவ ரஞ்சனி ராகம் உண்டு என்று நிம்மதியா இருந்த எங்க ஹீரோ வாழ்க்கையில்🤩🤩 இந்த சிவ ரஞ்சனிய கூட்டிட்டு வந்து டேங்கர் லாரி எல்லாம் விட்டு ஏத்துறீங்களே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

நெப்பு நீ உன் தங்கச்சிக்கு ஏதாவது செய்யணும் என்று நினைச்சா உன் அப்பாவை போட்டு தள்ளிடு 😜😜😜😜😜😜😜😜😜😜

கர்ணாவுக்கு தனி கதை இப்பவே ரெடி பண்ணிடுங்க 😜 😜 😜 😜 😜
 
Last edited:
பரபரப்பான பதிவு 😧😧😧😧
தங்கச்சி சொத்தை ஆட்டையப் போட்டதுக்கு அப்புறம் தான் மாவீரனுக்கு தங்கச்சியை நினைச்சு பதட்டம் வருது 😠😠🤬🤬😡😡😤😤😖😖👊👊👊

மகன மிஞ்சிட்டாரு தகப்பன் 🤬🤬😡😡😤😤😖😖😠😠
பொண்ண பலி கொடுத்த பிறகு சாதிக்காக என்னத்த சாதிக்க போறாரு இந்த சொக்கரு 🤬🤬🤬🤬👿👿😈😈😈
 
Last edited:
Top