நன்றி மா... அடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சிடும்.அருமையான பதிவு
ஆதித்யா....??!!!
ஹீரோ.....ரத்னவேல் இல்லையா
இருவரும் ஒருவரே வா....??!!!
எபிசோடு எழுத எழுத போஸ்ட் பண்ணிட்டே இருப்பேன். அடுத்த எபிசோடு போட்டாச்சு படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க.@வாழ்வு
போட்டி முடியும் காலம் அருகில் இருக்க.... தினமும் இரண்டு அத்தியாயம் தரலாமே....!!!
அடுத்து படிங்க தெரியும்Yaaruga hero aadhi ya?