எனக்கு என்னமோ நிறை கையில காசு கொடுக்கறது தப்போன்னு தோனுது. அவ அப்பா அம்மாக்கு தெரிஞ்சா அதையும் சொந்த கதை சோகக்கதை சொல்லி பிடிங்கிட்டு போய்டுவாங்களே! நிறையும், அவங்க என்ன பண்ணுவாங்க, அய்யோ பாவம்னு குடுத்துட்டு தான் நிப்பா. ரொம்ப oversized inflated sense of responsibility அவளுக்கு. அவ என்ன பண்றான்னா அவளுக்கே தெரியாம அவங்க அப்பா அம்மா தன் மேல depend ஆக enable பண்ணிட்டு இருக்கா.