தேடிவருவேன் ♥️29

Advertisement

நிஜமா பவி மனதில் ஹரி இல்லையெனில் ,இப்படி தொல்லை தருவது தப்பில்லையா ????

அதனால writer sis....நீங்க அடுத்தடுத்து
update கொடுத்து சீக்கிரம் clear செய்யுங்கள் pls 😁😁😁
 
இது என்னடா வம்பா போச்சு . Mr. ஆந்திரா ஏர்ரபள்ளிக்கு நீங்க கிளம்புங்க. அவ மாயவரம் போவா இல்ல இமாலய போவா. நீங்க உங்க வேலைய பாருங்க
 
பவித்ராவுக்கு ஹரி சொல்லும் பிடித்தம்/காதல் விஷயம் தெரிஞ்சா ஏதாவது முன்போல ஏதாவது சொல்லி காயப்படுத்திடுவாங்களோனு அவளோட அம்மாவை நினைச்சுதான் பயமா, இல்லை அவளோட தப்பே செய்யாம தண்டனை அனுபவிச்ச முன்னனுபவமா, ஏதோ ஒன்னு அவளை பிடிக்கலனு சொல்ல வைக்குது. ஆனா இவன் பவித்ரா மாமாகிட்ட பேசிட்டேனு சொல்லறான். பவித்ரா, அகிலன் மாதிரி நமக்கும் பதற்றம்தான்.
 
இவனோட சரியான அடாவடி .... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ரெண்டுமே அடமா இருக்குங்க என்ன நடக்குமோ.....
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top