பவித்ராவுக்கு ஹரி சொல்லும் பிடித்தம்/காதல் விஷயம் தெரிஞ்சா ஏதாவது முன்போல ஏதாவது சொல்லி காயப்படுத்திடுவாங்களோனு அவளோட அம்மாவை நினைச்சுதான் பயமா, இல்லை அவளோட தப்பே செய்யாம தண்டனை அனுபவிச்ச முன்னனுபவமா, ஏதோ ஒன்னு அவளை பிடிக்கலனு சொல்ல வைக்குது. ஆனா இவன் பவித்ரா மாமாகிட்ட பேசிட்டேனு சொல்லறான். பவித்ரா, அகிலன் மாதிரி நமக்கும் பதற்றம்தான்.