நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 16

Advertisement

இவனோட அம்மா தங்கை போல இருந்தா
எப்பவும் இந்த குடும்பம்
உருப்படி ஆகாது
 
மருதவேலுவை இப்படி மருத்துவமனையில Honeymoon(? -தனியா மனைவியோட ஒரு வெளியெடத்துல தங்கறதை சொன்னேன் அவ்வளவு தான்) கொண்டாட வைச்சுட்டீங்களே ஆத்தரே.

சித்ரா புருஷன் மேல உள்ள மயக்கத்துலையே இருக்கட்டும். இப்பயென்ன? தெளியறப்ப மயிலம்மாவோட இறக்கையெல்லாம் பிச்சு விடணும் முதல்ல.

எப்படியோ தனிக்குடித்தனம் வந்தாங்களே. ஆனாலும் கீழ இவங்க இருக்கறது கிட்டத்திட்ட ஒன்னு தான். பார்ப்போம் நம்ம காமுவோட சாமர்த்தியத்தை.
 
வேலு தன்னோட ராணியம்மாவை வசந்தமாளிகைக்கு கூட்டிட்டு வந்தாச்சு. இனி எல்லாம் சுபமேனு காமாட்சி நிம்மதியா தான் தன் புருஷன் வரைக்கும் மட்டும் இருந்தா நல்லது. இல்ல மாமியார், மாமனார், நாத்தனாருனு பாவம் பார்த்து நின்னாள்னா அப்புறம் இவ நிலைமை கவலைக்கிடமாக போயிரும்.
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top