Pavithra Narayanan Tamil Novel Writer The Writers Crew Mar 5, 2026 #1 அரங்கேற்ற வேளை - 24 Thanks for waiting friendss Eager to know from you, Share your thoughts
Surya Palanivel Well-known member Member Mar 6, 2026 #5 லாலா (back அடிக்காம) உதயா சொல்லாததுக்கான காரணம்னு யோசிச்சதே அப்பாடின்னு இருக்கு. லாலா தப்பில்லை. ஆனா அவன் மனநிலை பொறாமை வெறுப்புன்னு போய்ட்டா.. அப்பா reactionக்கு தான் இப்ப waiting.
லாலா (back அடிக்காம) உதயா சொல்லாததுக்கான காரணம்னு யோசிச்சதே அப்பாடின்னு இருக்கு. லாலா தப்பில்லை. ஆனா அவன் மனநிலை பொறாமை வெறுப்புன்னு போய்ட்டா.. அப்பா reactionக்கு தான் இப்ப waiting.
S Sathya velusamy Well-known member Member Mar 6, 2026 #7 லாலா சரியா யோசிச்சு நடந்துகிட்டது அப்பாடா feel..... ஊரிலிருந்து வர்றவங்க எந்த புயலையும் கிளப்பாம இருக்கனுமே
லாலா சரியா யோசிச்சு நடந்துகிட்டது அப்பாடா feel..... ஊரிலிருந்து வர்றவங்க எந்த புயலையும் கிளப்பாம இருக்கனுமே
J Janavi indra Well-known member Member Mar 6, 2026 #10 லாலா , இவ்வளவு புரிதலோடு இருக்கிறது நல்லது தான்.... தன் பெற்றோரையும் சமாளிப்பார்... நம்பிக்கை அதானே...எல்லாம்
லாலா , இவ்வளவு புரிதலோடு இருக்கிறது நல்லது தான்.... தன் பெற்றோரையும் சமாளிப்பார்... நம்பிக்கை அதானே...எல்லாம்