Mrs.Gnanasekarr Well-known member Member Mar 10, 2026 #2 யார்ரா அது தேவாவோட வண்டியை பஞ்சர் பண்ணினது? தில் இருந்தா அவ முன்னாடி வாங்கடா இன்னாமா நந்தினி ஜெலுசில் ஏதும் வேணுமா? வயிற்றெரிச்சலுக்கு நல்லது சாருகேஷா அப்பிடியே உன் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு உட்காரு. ஏன்னா நீ இரண்டு சிங்கங்களுக்கு நடுவுல உட்கார்ந்து இருக்க நினைப்பு இருக்கனும். கார்த்திகாயினி நஞ்சுண்டான் கோவில்ல தேவாவ பார்த்து கூப்பிட்டு பேசினது அவங்களோட பண்பை காட்டுது. Last edited: Mar 10, 2026
யார்ரா அது தேவாவோட வண்டியை பஞ்சர் பண்ணினது? தில் இருந்தா அவ முன்னாடி வாங்கடா இன்னாமா நந்தினி ஜெலுசில் ஏதும் வேணுமா? வயிற்றெரிச்சலுக்கு நல்லது சாருகேஷா அப்பிடியே உன் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு உட்காரு. ஏன்னா நீ இரண்டு சிங்கங்களுக்கு நடுவுல உட்கார்ந்து இருக்க நினைப்பு இருக்கனும். கார்த்திகாயினி நஞ்சுண்டான் கோவில்ல தேவாவ பார்த்து கூப்பிட்டு பேசினது அவங்களோட பண்பை காட்டுது.
N Nirmala senthilkumar Well-known member Member Mar 10, 2026 #3 Sri_Author said: https://tamilnovelwriters.com/நிழல்-6/ Click to expand... Nirmala vandhachu
N Nirmala senthilkumar Well-known member Member Mar 10, 2026 #4 Igal meaning ma thirukkural la ma Last edited: Mar 10, 2026
Padma Subramanian Well-known member Member Mar 10, 2026 #6 பையன் மனசுல சிறு ஈர்ப்பு வந்து விட்டதை அம்மா புரிஞ்சிக்குவாங்க. டயர் பஞ்சர் பண்ணி அவளை உன் கார்ல ஏத்த வச்சிட்ட. அப்படியே வீட்டுக்கும் கூட்டி போயிரு அதி. அதி மைண்ட் வாய்ஸ் எங்க அம்மா, தம்பின்னு வீட்டுல எல்லாரையும் தெரிஞ்சி வச்சிருக்கா. நம்மளை மட்டும் புரிஞ்சிக்க மாட்டேன்கிறாளே.. Last edited: Mar 10, 2026
பையன் மனசுல சிறு ஈர்ப்பு வந்து விட்டதை அம்மா புரிஞ்சிக்குவாங்க. டயர் பஞ்சர் பண்ணி அவளை உன் கார்ல ஏத்த வச்சிட்ட. அப்படியே வீட்டுக்கும் கூட்டி போயிரு அதி. அதி மைண்ட் வாய்ஸ் எங்க அம்மா, தம்பின்னு வீட்டுல எல்லாரையும் தெரிஞ்சி வச்சிருக்கா. நம்மளை மட்டும் புரிஞ்சிக்க மாட்டேன்கிறாளே..
Sri_Author Well-known member Member Mar 10, 2026 #9 Nirmala senthilkumar said: Igal meaning ma thirukkural la ma Click to expand... பகை Ka..