பிரியங்கள்-15

Advertisement

அவி 🥰🥰🥰🤗🤗🤗🤗
உன் அக்கா நல்ல குடும்பத்துல தான் வாழ போறா 🤗🤗🤗🤗 அதே மாதிரி உனக்கும் அவங்க நல்ல உறவா இருப்பாங்க 🤗🤗🤗
அதி 🥰🥰🥰🥰
ரஞ்சனா 🤗🤗🤗🥰🥰🥰😍😍
இந்த அன்பும் அரவணைப்பு நமக்காக ஒரு தோள் அது தான் நிறைய பேரோட எதிர்பார்ப்பு🤗🤗🤗
 
அவினாஷ் அழுதது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. ஒரு சிங்கிள் பேரண்டா இருக்கும் நாம திடீர்னு இல்லாம போனா நம்ம பிள்ளைகளும் இப்படி ஆகிடுவிங்களோனு பயம் வருது.
 
அவினாஷ் அழுதது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. ஒரு சிங்கிள் பேரண்டா இருக்கும் நாம திடீர்னு இல்லாம போனா நம்ம பிள்ளைகளும் இப்படி ஆகிடுவிங்களோனு பயம் வருது.
ஏன் பயம் அண்ணி உங்களுக்கு ??? அதை தூக்கி போடுங்க... பசங்க கல்யாணம், வருங்கால பேரன் பேத்தியை எப்படியெல்லாம் வளர்க்கலாம்னு யோசனை பண்ணுங்க. நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்..
 
Advertisement

Latest Posts

Advertisement

Back
Top