பிரியங்கள்-18

Advertisement

Sri_Author

Well-known member
Member
அது ஒண்ணுமில்ல எதிர்பாராத உங்க ஓவர் லவ்ஸ் இந்த எபிக்கு ஒரு காரணம்.

இன்னொன்னு இது ரொம்ப குட்டியா இருக்கு அதை நாளைக்கு எல்லாரும் எப்படியும் சொல்லுவீங்க..
அதான் நானே முந்திக்கிட்டேன்.. :ROFLMAO: :p 🙈

Thank you so much for all the love makkale..:love:❤️❤️❤️

https://tamilnovelwriters.com/நிழல்-18/
 
யாரு கண்ணும்படாம இவங்க இதே சந்தோஷத்தோட நிம்மதியா வாழனும் ♥️♥️♥️♥️♥️
 
Last edited:
கைகளை சேர்க்க முனையும் போது
கண்கள் பேசிக் கொள்ளும் ரகசியம்
காதலின் முதல் எழுத்தாகும்…

அவள் பார்வை கீழே விழும்
அவன் இதயம் மேலே பறக்கும்
இருவருக்கும் இடையே
மௌனமே மொழியாகும்…


பேசாத பேச்செல்லாம்
பேசிக்கொள்ள
சற்றும் தடையில்லை
சிந்தனை நிறைத்து
சிணுங்கி அவள் செல்ல....

நிச்சயத்தின் நொடியிலே
நாணம் மலர்ந்த கண்களிலே
நேசம் மெதுவாய் நுழைந்ததே...


மெஹந்தி பூத்த கைகளில்
மறைந்திருக்கும் ஆசைகள்.....

அடடா...
அதி ரஞ்சு
அழகு.....
 

Advertisement

Advertisement

Back
Top