தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.
சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
இந்த ஆனந்தி கிட்ட பேசி ஆனந்தை லவ் பண்ண சொல்லுங்கப்பா. இது காதல் சார்ந்த போட்டி என்பதால் எனக்கு அவங்களை லவ் பண்ண வைக்க வேண்டியது இருக்கு

கதை காதலால் ஏற்படும் பாதிப்புக்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், அவர்களுக்கு இடையிலும் வரணுமே...
பூரா அழுத்தமான குடும்ப களம் எழுதி எழுதி அப்படியே வருது.
கடவுளே காப்பாத்து!
https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-24/