👑யுகத்தின் தலைவன் 26

Advertisement

கங்கா🥺🥺🥺🥺🥺இப்படி போய் மாட்டிக்கிட்டாளே. படிச்சிருந்தும் பயனில்லை. இதுல முதல் வில்லியே லட்சுமி தான். இந்த அம்மா மட்டும் இவ விரும்பினவனையே கல்யாணம் பண்ணி இருக்கு. ஆனா மகளோட விருப்பம் என்னனு ஒருவார்த்தைனாலும் கேட்க தோனலையே. இதெல்லாம் என்ன அம்மா. தேவையே இல்லாம சிவராமன் பெயர சொல்லி அவரோட பேரையும் கெடுத்து வச்சு இருக்காங்க.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top