ஷர்மிளாவின் உணர்வுகளைப் புரிஞ்சி அவளுக்காக ஷ்ரவன் செய்த செயல் ரியல்லி க்ரேட். ஆனால் அப்படிப்பட்டவன் விரலை வெட்டினது எல்லாம் ஷர்மிளா மேல் அவனுக்கிருக்கும் காதலை உணர முடிஞ்சது.
ரம்யா, ஷ்ரவன் சந்திப்பு இயல்பா இருந்தது. பெண் பார்க்கும் படலம் என்றாலும் கூட, இருவரின் உரையாடல்கள் தெளிவா உணர்வுகளைப் பரிமாறிக்கிட்டது நல்லா இருக்கு.
தருண் , ரம்யா நட்பு இருவரின் நட்பும் மனதைக் கொள்ளை அடிக்குது.
அழகா ஆரம்பிச்ச ரம்யா, ஷ்ரவன் வாழ்க்கைப் பயணத்தில் இப்போ ஏற்பட்டு இருக்கிற இந்த விபத்து விரைவில் சரியாகும்னு நம்பறேன்.
உங்கள் எழுத்து நடை இம்ப்ரஸிவ்வா இருக்கு
நட்புடன்
தேவி