நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 16

Advertisement

மதுராம்பாள் இனி உணர்ந்து வருந்தி என்ன ஆகப்போகுது..... 😔😔
நல்லா இருந்த போது அவங்க உழைப்பை சுரண்டிட்டு போனதுக்கப்புறம் வந்து பார்க்குறதுக்கு கூட கதை சொல்றாங்க என்ன மனுஷங்களோ 😡
மதுரா ☹️
இதை தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்கள்!
 
💞💞 மதுராம்பாள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? உயிர் போன பின் வருந்தி பயனென்ன?
 
💞💞 மதுராம்பாள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? உயிர் போன பின் வருந்தி பயனென்ன?
அதே தான்!

சிலவை கை விட்டு போன பின்னே தான் அருமை தெரியும்!
 
மதுரா கெட்டிக்காரி,அவள் கைதான் அவளுக்கு துணை,அதை நோக்கி ஓடத் தொடங்கியாச்சு சூப்பர் ,உறவுகளை எப்படி நடத்தணும் என்று பாடமே படித்து விட்டாள் இந்த சின்ன வயதில்.
 

Advertisement

Advertisement

Back
Top