உனதன்பில் சரணாகிறேன் 2

Advertisement

ஓஹோ. லவ் ப்ரேக் அப்பா

அப்பா அம்மாவின் அழுத்தம் பிடிவாதத்திற்காக அவனை அநாதைன்னு சொல்லி தாக்கி பேசி பிரிஞ்சு வந்திருக்கா

இப்ப அவளோட அம்மாவிடம் இவன் பேசி தான் ரெண்டும் சேர்ந்து இப்படி திட்டம் போட்டுருக்காங்க?

அவன் என்ன செய்ய போறான் பார்ப்போம்.
 
ம்ருதவ் 🤗🤗🤗🤗
அவளுக்காக அவளையே விட்டு கொடுத்திட்டான் 😔😔😔😔
யுகா 🙄🙄🙄 நீயே இவ்ளோ கஷ்டப்படுறியே அப்போ அவன் 😏😏😏
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top