உனதன்பில் சரணாகிறேன் 2

Advertisement

நைஸ் 💕💕💕💕
ம்ருதவ் 🥰 பொய்ன்னு தெரிஞ்சும் அவளுக்காக அவளை விட்டுக் குடுத்துட்டான் அப்போ.... 🙁

அக்கா குழந்தைங்களா இருப்பாங்களோ 🤔
அவள் சுமந்து பெத்த குழந்தைகள் தான் sis... நன்றி 😍
 
உறவாக இருப்பேன் என உரைத்த பெண்ணே...

உணர்வாக காதல் தந்து
உயிரை பறித்தாயே....

உன்னை நானறிவேன்
உண்மை நானறியேன்....
அழகான வரிகள் அக்கா 💞

மிக்க நன்றி ❤️
 
அருமையான பதிவு ❤️🧡
விட்டு கொடுத்த காதலை திரும்ப வாங்க கிளம்பிட்டான் ஹீரோ....!!!

தன் காதலன் தான் தன்னை பார்க்க வரும் மாப்பிள்ளை என்று தெரிந்த பிறகு மித்யுகாவின் எதிர்வினை எப்படி இருக்குமோ ⁉️⁉️⁉️
 

Advertisement

Advertisement

Back
Top