மெளனமாய் ஒரு மோகனம்! - 25

Advertisement

லதா 🙄🙄🙄🙄🙄 என்னமா இப்படி பண்ணிட்டீங்களேமா 😏😏😏😏
உன் புருஷன் உனக்காக இருக்கனும் ஆனால் வசி அவன் பொண்டாட்டிக்காக பேச கூடாதா 🙄😏😏😏😏
அலமு 🤬🤬🤬🤬🤬 உனக்கு பெரிய ஆப்பா உன் பையன் குடுத்தும் நீ மாறலா இல்லை 😡😡😡
உனக்கு தான் சூனியம் வெக்கணும் முதல்ல 😏😏😏😏
சரவணன் 🤗🤗🤗 ஒரு பேராசிரியரா சரியா தான் நடந்து இருக்காரு 🤗🤗🤗🤗
வசி சின்னு 🥰🥰😍😍❤️❤️😘😘
மாத்தி மாத்தி பேசுறடா நீ 😏😏😏😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top