மெளனமாய் ஒரு மோகனம்! - 27

Advertisement

உங்களுக்கு புரியவைக்க என்ன எல்லாம் பண்ண வெச்சிட்டீங்க 😏😏😏😏😡😡😡😡
லதா 🤗🤗🤗நீயும் கொஞ்சம் சரியா யோசிச்சு இருக்கலாம் 😏😏😏😏
இப்போ நீங்க செஞ்சதே உங்களுக்கு எதிரா திரும்பிடுச்சி பாத்திங்களா 😏😏😏😏
இதை தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சொல்லுவாங்க
மௌனம் எவ்ளோ வலி நிறைஞ்சதுனு தெரிஞ்சா சரி
 

Advertisement

Advertisement

Back
Top