மெளனமாய் ஒரு மோகனம்! - 28

Advertisement

மௌனம் மிக பெரிய ஆயுதம்னு அதை எதிர்கொள்ளும் வர யாருக்கும் தெரிவது இல்ல 🤗🤗🤗
மன்னிப்பு கேட்டுட்டாங்க
சரவணன் லதா 😍😍😍
வசி ஆனாலும் நீ இவ்ளோ லொள்ளு பண்ண கூடாது 😏😏😏😏😏
சரவணன் பண்ணது 🤗🤗🤗 சரி அப்போ தான் மறுபடியும் இப்படி செய்ய யோசிப்பாங்க
வசி சின்னு 😍😍😍🥰🥰
அப்போ நட்டு சொல்லி இருந்தாலும் இந்த அம்மா கேட்டு இருக்காது அப்படி தானே 😏😏😏
 

Advertisement

Advertisement

Back
Top